ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வுஉத்வேகத் தொடர்-85

வேலை வேண்டுமா?


ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) நடத்தும் தேர்வுகளில் ஜுனியர் எஞ்சினியர் தேர்வில் (Junior Engineer Examination) இடம்பெறும் - தாள்-1 கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் இடம்பெற்ற பொது அறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning), பொது விழிப்புணர்வு (General Awareness) மற்றும் பகுதி-A (Part-A) பிரிவில் இடம்பெறும் பொதுப்பொறியியல் (சிவில் மற்றும் கட்டமைப்பு) (General Engineering [Civil and Structural]) ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மாதிரி வினா விடைகளைப் பார்த்தோம். இனி பகுதி-B (Part-B) பிரிவில் இடம்பெறும் பொதுப்பொறியியல் (எலெக்ட்ரிக்கல்) (General Engineering - Electrical) பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற முக்கிய வினா-விடைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

நெல்லை கவிநேசன்