கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு மாதிரி வினா - விடைகள்!உத்வேகத் தொடர் - 61

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் “எஸ்.எஸ்.சி.” (SSC) நடத்தும் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) (Constable [General Duty]) தேர்வு பற்றிய விளக்கங்களையும் அந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும் கடந்த இதழில் தெரிந்துகொண்டோம். இனி அந்தப் பாடத்திட்டத்தின்படி கேட்கப்படும் மாதிரி வினாக்களையும் விடைகளையும் பார்ப்போம்.

இந்த கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
1. Part-A - பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning)
2. Part-B - பொதுஅறிவு மற்றும் பொது விழிப்புணர்வு (General Knowledge and General Awareness)
3. Part-C - அடிப்படை கணிதத்திறன் (Elementary Mathematics)
4. Part-D - ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் திறன் (English Comprehension) - ஆகிய 4 பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதலில், “பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை” (General Intelligence and Reasoning) தேர்வில் இடம்பெறும் சில முக்கிய கேள்விகள் பற்றியும், அதற்கான சரியான பதில்களையும் பார்ப்போம்.


பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை கேள்விகள் (General Intelligence and Reasoning)

1. Select the related letters from the given alternatives. FLRX : EJOT : : CKTY : ?
     (a) BIQV     (b) DIPQ  (c) DHQU   (d) BIQU
2. Select the related number from the given alternatives.    128 : 96 : : 244 : ?
     (a) 183      (b) 122   (c) 138    (d) 302
3.Choose the correct alternative from the given ones that will complete the series. 31, 37, 49, 67, ?
     (a) 87       (b) 91    (c) 89     (d) 97
4. Rearrange the jumbled letters in meaningful words to identify the word which is not a colour.
    (a) LTEOIV   (b) ENGRAO(c) PELRUP (d) REOWLF
5. If C = 3 and CAT = 24, what is FAULT?
    (a) 60       (b) 57    (c) 64     (d) 72
6. There are give houses A, B, C, D, O in a row. A is right side of B and left side of C. O is in the right side of A. B is right of D. Which house is in the middle?
     (a) O        (b) A     (c) B      (d) D
7. If police is called teacher, teacher is called politician, politician is called doctor, doctor is called lawyer and lawyer is called surgeon, who will arrest the criminals?
     (a) Teacher  (b) Doctor (c) Police (d) Lawyer
 Directions: In each of the following questions, select the missing number of from the given responses.
8. 48, 82, 44, 77, 40, 72, __?__
    (a) 76       (b) 70     (c) 36     (d) 40

- நெல்லை கவிநேசன்