வலைப்பேச்சு




கழிவறையை விட அசுத்தமானது உங்கள் செல்போன் - ஆய்வு
# பச்சக் பச்சக்னு முத்தம் கொடுக்குற காதலர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்
- சரவணன் குமரேசன்


நீ சூடிக்கொள்ள
மழைப் பூ
பறித்து வருகிறது
காற்று.
- பிஜி சரவணன்


சொக்கட்டான்
ஆடுகையில்
சரிந்து விழும்
உன் முந்தானை...
எப்படி ஜெயிப்பேன்
என் மனதை?
- டிமிடித் பெட்கோவ்ஸ்கி