வலைப்பேச்சு





சிகப்பழகு தருவதாகச் சொல்லும் பொருட்களை வாங்கும்
போதெல்லாம் நாம் அடிமைத்தனத்தையே விலைகொடுத்து வாங்குகிறோம், நம்மையுமறியாமல்!!
- கடங்கநேரி யான்



நிலாவிடம் ஏமாறும்போது சோறு ஊட்டுவது தாய்மை!
கலாவிடம் ஏமாறும்போது
பீரு ஊட்டுவது நட்பு!
- தீசன் ராமநாதன்


வினாத்தாள் வெளியாவதைத்தான் தடுத்து நிறுத்த முடியவில்லை! வட கிழக்கு மாநிலத்தவர் வெளியேறுவதைக்கூடவா இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை?
- உமர் ஃபரூக்