Close Up விஜய்
பெயர் : விஜய். பிறந்த தேதி: 22 ஜூன் 1974.
ஒரிஜினல் பெயர்: ஜோசப் விஜய்.
திரைப்பட்டம்: தளபதி.
உயரம்: 170 செ.மீ.
செல்லப் பெயர்கள்: நண்பர்கள் கூப்பிடுவது ‘மாப்’, ‘மாப்பு’ (மாப்பிள்ளையின் சுருக்கம்).
எடை: 70 கிலோ.
படிப்பு : விஸ்காம்.
பிளட் குரூப் : பி பாசிடிவ்.
அப்போதைய செல்லப் பெயர்: ‘குட்டி விஜயகாந்த்’.
மை.பாரதிராஜா
|