ஆமா, கைல படங்கள் இல்ல!



ம்ஹும். தமன்னா இப்படிச் சொல்லவில்லை! மாறாக, ‘‘என் கைல படங்களே இல்லைனு சொல்லிச் சொல்லி சிரிக்கிறவங்களுக்கு நன்றி!

‘பாகுபலி’க்குப் பிறகு தெலுங்குல சொல்லிக் கொள்ளும்படியா எந்தப் படமும் வராததால இப்படி நினைக்கறாங்க.நோ ப்ராப்ளம். கைவசம்,  மூணு தெலுங்குப் படங்கள் இருக்கு. அதுல மெகா ஸ்டார் சிரஞ்சீவி படமும் ஒண்ணு. பார்த்துக்கிட்டே இருங்க... 2019 என் ஆண்டுதான்!’’  என்கிறார் தொடை தட்டி!       

-காம்ஸ் பாப்பா