வெற்றி ரகசியம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

அறிவுபூர்வமாக, அடக்கமாக பேசிய விஜய்சேதுபதியின் ஆளுமையே அவரின் பேக் டூ பேக் வெற்றி ரகசியம்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சத்தியநாராயணன், அயன்புரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; முரளிதரன், மதுரை; அண்ணா  அன்பழகன், அந்தணப்பேட்டை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சண்முகராஜ், திருவொற்றியூர்: மயிலை கோபி, அசோக்நகர்;  ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சைமன்தேவா, விநாயகபுரம்; லட்சுமிநாராயணன், வடலூர்.

உலக குத்துச்சண்டை போட்டியில் ஆறுமுறை பட்டம் வென்ற பாக்ஸிங் அரசி மேரிகோம், பெண்சக்திக்கு பெருமை.
- அக்‌ஷயா மாறன், திருவண்ணாமலை; பூதலிங்கம், நாகர்கோவில்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; புகழேந்தி, மதுரை;  சண்முகராஜ், திருவொற்றியூர்: மாணிக்கவாசகம், கும்பகோணம்.

சங்கீத கலாநிதி அருணா சாய்ராமின் பேட்டி, ஸ்வரம் பிறழாத பாட்டு.
- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயல்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தமிழகம் முழுக்க நடைபெற்று வரும் ஆணவக்கொலைகளின் விஸ்வரூபம் மிரட்டியது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; யாழினி பர்வதம், சென்னை; முருகேசன்,  கங்களாஞ்சேரி; முரளிதரன், மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; பிரேமா ராஜ்குமார்,  குன்னூர்; மனோகா, திருச்சி.

கஜா புயல் எதிர்காலத்தில் சந்திக்கும் ஆபத்துகளை எப்படி தவிர்க்கலாம் எனச் சொல்லி கடந்திருக்கிறது.
- எம்.எஸ்.சாய்கவின், பொள்ளாச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மயிலை கோபி, அசோக்நகர்; இனியா, கங்களாஞ்சேரி.

அறுபது வயதில் யூத் பல்ஸ் பிடிக்கும் ஓவியர் ஜெ.வின் பேட்டியும் அனுபவங்களும் அமேஸிங்.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; நஞ்சையன், பொள்ளாச்சி; கைவல்லியம், மானகிரி; மனோகர், கோவை;  ஜானகி ரங்கநாதன், சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; உத்தண்டராமன், நெய்வேலி; பூதலிங்கம், நாகர்கோவில்.

தங்க இதழான குங்குமத்தில்தான் பகவானைப் பற்றி எழுதமுடியும். எழுதிய யுவகிருஷ்ணாவுக்கும், கண்கவரும் ஓவியர் அரஸ்  ஓவியங்களுக்கும் நன்றி!
- என்.இளம்வழுதி, நாகப்பட்டினம்.

எங்கு எப்படி பேசவேண்டும் என சூப்பராக விளக்கிய நியூஸ் வியூஸ் அட்டகாசம்.
- பிரேமா ராஜ்குமார்,குன்னூர்; முருகேசன், கங்களாஞ்சேரி.