பார்க்காதீர்கள்!
கேரளாவிலிருந்து வெளிவரும் இருமாத இதழான ‘கிரஹலக்ஷ்மி’, குழந்தைக்கு பாலூட்டும் தாயின் படத்தை அட்டையில் வெளியிட்டு அப்ளாஸை  அள்ளியுள்ளது.‘பாலூட்டும்போது எங்களை உற்றுப்பார்க்காதீர்கள்’ என்பதுதான் கவர் ஸ்டோரி வாசகம். ‘‘என் உடலை நான் நேசிக்கிறேன். நானாக  விரும்பித்தான் பத்திரிகைக்கு போஸ் கொடுத்தேன்...’’ என்கிறார் அட்டை மாடலான கிலு ஜோசப்.    

- ரோனி