பாஸ்மதி அனுஷ்கா!பன்னாட்டு அளவில் வரிஏய்த்து குளோபல் உள்குத்து செய்த கூகுளின் மேட்டர் செம ஷாக்
- முருகன், தஞ்சை; முருகேசன், கங்களாஞ்சேரி; ஜெசி, சென்னை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; பாபு கிருஷ்ணராஜ், கோவை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஸாதியா அர்ஷத், குடியாத்தம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘பாகமதி’ ஸ்பெஷலாக பாஸ்மதி அரிசி பளபளப்பில் அனுஷ்கா சால பாக உந்தி !
- மணிமாறன், திருவண்ணாமலை; அர்ஷத் பயாஸ், குடியாத்தம்; நாகராஜன், செம்பனார்கோவில்; பாக்யா, கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ரெஜினாவின் கீசெயின் கலெக்‌ஷன்ஸ் கண்டு மிரண்டுபோனோம்.
- முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், சென்னை; ஹாசிகா, வியாசர்பாடி; லட்சுமி நாராயணன், வடலூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆதிகுடி கிளப்பின் பட்டணம் பக்கோடா, அடை அவியல், ரவா பொங்கல் என கமகம மணத்தில் ‘குங்குமம்’ சூப்பர் விருந்து!
- மயிலை கோபி, அசோக்நகர்; அஞ்சுகம், கருப்பூர்; பிரேமா, மடிப்பாக்கம்; லட்சுமி, வேலூர்; ஜெயராஜ், சென்னை; மல்லிகா குரு, சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நாகராஜன், திருச்சி; மனோகர், கோவை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘இளைப்பது சுலபம்’ தொடரில் பேலியோ தகவல்கள் அபாரம்.
- தேவதாஸ், பண்ணவயல்.

டான்சிங் டிராஃபிக் போலீஸ் செய்தி ஜாலி டான்ஸ் ஆடத்தூண்டியது.
- லட்சுமி நாராயணன்,வடலூர்; சரண்சுதாகர், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்.

சின்னக்குத்தூசி பற்றிய அரிய தகவல்களைக் கூறி, தேநீரையும் பூஸ்ட் ஆக்கி பிரமிக்க வைக்கிறார் கவிஞர் யுகபாரதி.
- ஏ.நவாப், திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஹீரோயின்ஸ் 2.0 லிஸ்ட் இனிமை புதுமையாய்
ஆர்கானிக் அழகு.
- மனோகர், கோவை.

அமுதா சங்கரின் சிறுகதை டாப்கிளாஸ் தரத்தில் இதயத்துடிப்பை எகிறவைத்தது.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சத்யா, கருப்பூர்.
 
இருபது கிராமங்களை முன்னேற்றிய ரமேஷ் - அவஸ்தி தம்பதியை பாராட்ட சொற்களேயில்லை.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்; முத்துவேல், கருப்பூர்; ஜெயச்சந்திரபாபு, சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்.

ஒருநாள் டாக்டர் கற்பனை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் உரியது.
- ஜெயச்சந்திரபாபு, சென்னை; நாகராஜன், திருச்சி.

நூற்றாண்டு கண்ட சென்னைப் பல்கலைக்கழக தகவல்கள் தனிப்பெருமையுடன் பூரிப்பு தந்தன.
- ராஜ்குமார், குன்னூர்; குருமூர்த்தி, சென்னை; ஜெரிக், கதிர்வேடு; ராமகண்ணன்,நெல்லை.