காபியை துறந்த ஸ்ருதி!



தன்னுடைய அப்பாவைப் போலவே ஸ்ருதிஹாசனும் காபிக்கு அடிமை. அதிலும் ஃபில்டர் காபியென்றால் உயிரையே விட்டுவிடுவார். ஆனால், இப்போது காபியை தவிர்க்குமாறு அவரது ஃபிட்னஸ் பயிற்சியாளர் சொல்லியிருக்கிறாராம். எனவே சோயா மில்க் அருந்துகிறார். அவ்வப்போது டேஸ்ட்டுக்காக ஆர்கானிக் க்ரீன் டீயும் எடுத்துக் கொள்கிறாராம்.


- மைபாரா