கன்னடத்தில் எமி!



தமிழில் ரஜினியோடு ‘2.0’ படத்தில் நடிக்கும் எமி ஜாக்சனுக்கு, வேறு வாய்ப்புகள் இல்லை. இந்தியிலும் சொல்லிக் கொள்ளும்படி நிலைமை இல்லை. ‘2.0’ ரிலீஸுக்குப் பிறகே ஆட்டம் சூடு பிடிக்கும் என்கிற நிலையில், தற்காலிகமாக கன்னடம் பக்கமாக ஒதுங்கியிருக்கிறார். சிவராஜ்குமார், சுதீப் இணைந்து நடிக்கும் கன்னடத்தின் பிரும்மாண்ட படமான ‘தி வில்லன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


- ராஜா