ரூபாய் ஆனது பைசல்!



‘கயல்’ படத்தில் சந்திரன் - ஆனந்தி ஜோடி மிகப் பொருத்தமாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதே ஜோடி மீண்டும் சேர்கிறது.

பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ் தயாரிக்க, ‘சாட்டை’ அன்பழகன் இயக்கும் படத்திலேயே இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். முதலில் ‘பைசல்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் இப்போது ‘ரூபாய்’ என்கிற பெயரில் வெளிவர இருக்கிறது.

- தேவராஜ்