தேஜஸ்வீ-வர்மா




தேஜஸ்வீ


அறிமுகம்: ‘திருட்டுக்கல்யாணம்’
பிடிச்ச நடிகர்: விக்ரம்
பிடிச்ச நடிகை: திரிஷா
சினிமா என்பது: விமர்சனம் செய்வது ஈஸி, நடிக்கிறது கஷ்டம்
கனவு வேடம்: நான் நடிக்கும் எல்லா வேடமும்
மனதுக்கு நெருக்கமானவர்: அம்மா
ஹேண்ட் பேக்கில் இருக்கும் மூன்று பொருள்கள்: ஏ.டி.எம்.கார்டு, செல் ஃபோன், மேக்-அப் கிட்
அடிக்கடி சொல்லும் வார்த்தை: ஹலோ
காதல்: புரிதல் வேண்டும்
கிளாமர்: கோடி கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்.

வர்மா

அறிமுகம்: ‘அகத்திணை’
பிடிச்ச நடிகர்: தல
பிடிச்ச நடிகை: நயன்தாரா
விரும்பும் வேடம்: அழுக்குப் பையன் ரோல்
நல்ல குணம்: உதவும் மனப்பான்மை
கெட்ட குணம்: டென்ஷன் பார்ட்டி
நம்ப முடியாத விஷயம்: நான் ஹீரோவாக நடிப்பது
நடிப்பு டீச்சர்: டைரக்டர் யு.பி.மருது, மகிமா
காதல்: லவ் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்.

- எஸ்