அறிவியல் ஆச்சர்யம்



*பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்தது.

*நெல்சாகுபடியை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு சீனா.

*ஒரு கோடிக்கும் அதிகமான வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தது மனிதனின் கண்கள்.

*ஊசியிலை மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை.

*செவ்வாய் கிரகத்தில் 250 நாட்கள் பகலாகவே இருக்கும்.

*உலகில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் பாதியளவு கடலில் இருந்து கிடைக்கிறது.

*மான் இனத்தில் மிகச் சிறியவை சுண்டெலி மான்கள்.

*இரண்டாயிரம் குழந்தைகளில் ஒன்று மட்டுமே பற்களுடன் பிறக்கின்றன.

*நீர்யானையால் மனிதனைவிட வேகமாக ஓட முடியும்.