ஆரம்பம்



முப்பதாவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பிலிப்பைன்ஸில் நடக்கிறது. 11 நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். பிலிப்பைன்ஸின் பாரம்பரிய நடனத்துடன் போட்டிகள் ஆரம்பமானது.