கொண்டாட்டம்



லித்வேனியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே ஆரம்பித்துவிட்டது. தலைநகர் விலினியஸில் ராட்சத கிறிஸ்துமஸ் மரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கே 80 சதவீத மக்கள் கிறிஸ்துவர்கள். அதனால் கிறிஸ்துமஸ் தேசிய கொண்டாட்டமாக கருதப்படுகிறது.