பெப்பா பிக்சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மொபைல் மற்றும் இன்டர்நெட் மாநாட்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான பெப்பா பிக் உருவத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார் பார்வையாளர் ஒருவர். சீனாவின் இணையக்கட்டுப்பாட்டை விமர்சிக்க பெப்பா பிக் கார்ட்டூன் கதாபாத்திரத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.