அதிபருக்கு மரியாதை!கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற உழைப்பாளர்கள் பேரணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நாஜிக் கட்சித் தலைவர் ஹிட்லர் போல வடிவமைத்திருந்தனர். இறுதியில் ட்ரம்ப் உருவபொம்மையை நெருப்புக்கு இரையாக்கினர்.