ஆதரவு மறியல்!அர்மேனியாவின் யெரவன் நகரில் விமானநிலையம் செல்லும் சாலையில் அரசியல் தலைவர் நிகோல் பாஸினியன் ஆதரவாளர்கள் போக்குவரத்தைத் தடுத்து மறியல் செய்த காட்சி. குடியரசுக்கட்சிக்குழு, அதிபர் வேட்பாளராக விரும்பிய நிகோலுக்கு எதிராக வாக்களித்ததால் ஏற்பட்ட எதிர்வினை இது.