பொழுதுபோக்கு பூங்கா



ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள வார்னர் பிரதர்ஸின் பொழுதுபோக்கு பூங்காவில் பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த காட்சி இது. ஆறாயிரம் கோடி மதிப்புள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா வரும் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளது.