சிலை அருகே கலை!



இந்த சிலையை மேலே தூக்குவது போல தொங்கும் பொருட்களுக்கும் சிலைக்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை. பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற உள்ள கலைவிழாவுக்காக ஜப்பானிய சிற்பி டாட்சு நிஷி உருவாக்கிய இது, புத்தக அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அமைக்கப்பட்ட சிற்பம்.