குட்டி நீர்மூழ்கி!



பிரான்ஸ் நாட்டின் ஃபிரெமர் நிறுவனம் உருவாக்கியுள்ள குட்டி நீர்மூழ்கிக் கப்பல் இது. ஒரு சிறிய கார் சைஸில் இருக்கும் இது, கடலுக்கு அடியில் 2500 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. கடலின் தரைப் பரப்பை ஆராயவும், கடலுக்கு அடியில் கிடைக்கும் இயற்கை வளங்களைத் தோண்டுவது குறித்து முடிவெடுக்கவும் உதவும் இது!