பறக்கும் உடை!



வௌவாலுக்கு இருப்பதைப் போல கைகளுக்கும் கால்களுக்கும் இடையில் சவ்வு வைத்தது போன்ற ‘விங் சூட்’ என்ற ஆடையை அணிந்தபடி மலை உச்சியிலிருந்து குதித்துப் பறப்பது ஒரு சாகசச் சுற்றுலாவாக பிரான்ஸில் பிரபலமாகி வருகிறது. சமோனிக்ஸ் என்ற சுற்றுலா தலத்தில் அப்படிக் குதிக்கிறார்கள் இந்த இருவரும்!