ஸ்பெயின் உறியடி!



நம்ம ஊர் உறியடித் திருவிழா மாதிரி வித்தியாசமான மனித கோபுரம் உருவாக்கி, உச்சியில் கொடி பிடித்து மகிழ்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு மக்கள். பார்சிலோனா நகரில் சான்ட் ஜோன் திருவிழாவுக்காக இந்த கோபுரம்.