மெகா கட்டுமரக்கப்பல்!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

   ஆற்றின் நடுவே பெரிய திரை விரிப்பு போல காட்சியளிக்கும் இது, மெகா கட்டுமரக் கப்பல். ஒரே சமயத்தில் அதிகளவில் பயணிகள் பயணிப்பதற்காக, பெரிய மரக்கட்டைகளை ஒன்றாக இணைத்து, இப்படி போக்குவரத்திற்காக ரஷ்யாவில் உள்ள ஆங்வா ஆற்றில் பயன்படுத்துகிறார்கள் அப்பகுதி மக்கள்.