நம்பினால் நம்புங்கள்




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

   லகத்திலேயே கிரீஸில்தான் புகைபிடிப்பவர்களின் சதவிகிதம் அதிகம்.

டி.வி. பார்க்கும்போதுதான் அதிக கலோரி செலவாகும், தூங்குவதைவிட!

Taum atawhakat angihangakoavauotamate aturipukakpikimaunahoronukupo kaiwhenua kitanatahu  - இதுவே உலகின் மிக நீளமான இடப்பெயர். நியூசிலாந்தில் இருக்கிறது.

மெரிக்காவில் 80 சதவிகித கரன்சிகளில் ‘கோகைன்‘ போதைப்பொருள் துளியூண்டாவது ஒட்டியிருக்கிறது.

மெரிக்க அரசாங்கத்திடம் இருப்பதைவிட ‘ஆப்பிள்’ நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளது.

லகத்தின் மிகப்பழமையான புத்தகக்கடை போர்ச்சுக்கல்லில் இருக்கிறது,  279 ஆண்டுகளாக! அதன் பெயர் லிவ்ராரியா பெர்ட்ராண்ட்.

கோலா கரடியின் விரல் ரேகைகள் அச்சு அசலாக மனிதனுடையதைப் போலவே இருக்கும்.

‘You Suffer’ என்ற பிரிட்டிஷ் பாடலின் நீளம் 1.316 வினாடிகள்தான்!

3 வயது குழந்தையைவிட பன்றிகள் புத்திசாலித்தனம் உடையவை.

மெரிக்காவில் உள்ள பஃபோர்ட் நகரத்தின் மக்கள்தொகை ஒன்று மட்டுமே!