அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?
* Spot the Error-8
* Subject Verb Agreement -2


ஆங்கிலமொழிப் பயிற்சிக்கான இந்தப் பகுதியில் கடந்த இதழிலிருந்து பயிற்சிப் பகுதியாக வழங்கிவருகிறோம். அந்த வகையில் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலப் பயன்பாடு பற்றிப் பார்ப்போம். போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் SVA எனப்படும் Subject Verb Agreement கான்செப்டில் தான் வெளிப்படும். இதற்கு முந்தைய விவாதங்களில் அதைப்பற்றி நாம் கருத்துகளைப் பரிமாறியிருந்தோம். தற்போது நாம் எவ்வளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைக் கீழ்க்கண்ட வாக்கியங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..


Tick the Correct answer:
1. The quality of these apples are / is not good.
2. Bread and butter are / is a wholesome food.
3. Cost of all these vegetables have / has risen.
4. Which one of these purses are / is yours?
5. Throwing stones are / is forbidden.
6. The secretary and treasurer have / has taken this decision.
7. The secretary and the treasurer have / has taken this decision.
8. Every one of the men are / is present.
9. A thousand kilometres are / is considerably a long distance.
10. The difficulty of catching the smugglers is /are gந்  reat.

KEY:
1. The quality of these apples is not good. (The subject is ‘quality’ and it is singular)
2. Bread and butter is a wholesome food. (‘Bread and butter’ is a singular subject)
3. Cost of all these vegetables has risen. (‘Cost’ is a singular subject)
4. Which one of these purses is yours? ( ‘one’ is a singular subject)
5. Throwing stones is forbidden. (‘Throwing’ is a singular subject)
6. The secretary and treasurer has taken this decision. (Both the secretary and the treasurer are one and the same person and hence ‘has’)
7. The secretary and the treasurer have taken this decision. (Here the secretary and the treasurer are different persons and hence ‘have’) (இரண்டு பேரும் ஒருத்தர்தானா அல்லது வெவ்வேறு மனிதர்களா என்பதை எப்படிங்க சார் கண்டுபிடிக்கறது? ரொம்ப சிம்பிள். ரெண்டு வாக்கியங்களையும் மறு
படியும் நன்றாகக் கூர்ந்து படித்துப் பாருங்கள். முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. தெளிவாய்ப் புரியும்.)
8. Every one of the men is present.
9. A thousand kilometres is considerably a long distance.
10. The difficulty of catching the smugglers is great.

(மீண்டும் பேசலாம்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com - சேலம் ப.சுந்தர்ராஜ்