வேலை ரெடி!



 வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

நிறுவனம்: இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் இந்திய ஆயில் கழகத்தில் வேலை
வேலை: ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் அனாலிஸ்ட் எனும் இரு பிரிவுகளில் பல்வேறு வேலைகள். இவை நான்-எக்சிகியூட்டிவ் வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 129(சமூகப் பிரிவு வாரியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது)
கல்வித் தகுதி: கெமிக்கல், ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இயற்பியல், வேதியியல், கணிதத்தில் பி.எஸ்சி.படிப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 18 முதல் 26 வரை
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் உடல் தகுதி சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு உருக்கு ஆலையில் வேலை!

நிறுவனம்: செயில் எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் ரூர்க்கேலா ஸ்டீல் பிளான்டில் வேலை
வேலை: எக்சிகியூட்டிவ் மற்றும் நான்-எக்சிகியூட்டிவ் எனும் இரு பிரிவுகளில் பல்வேறு வேலைகள். உதாரணமாக, முதல் பிரிவில் டெப்யூட்டி மேனேஜர், ஜூனியர் மேனேஜர், இரண்டாம் பிரிவில் ஃபையர் சர்வீசஸ், பாய்லர் ஆபரேட்டர், ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் டிரெயினி
காலியிடங்கள்: மொத்தம் 205. இதில் ஃபையர் சர்வீசஸ் வேலையில் மட்டும் அதிகபட்சமாக 106 காலியிடங்கள் உள்ளன
கல்வித் தகுதி: 10வது படிப்பு, டிகிரி, எஞ்சினியரிங் படிப்பு படித்தவர்கள் இந்த வேலை
களில் ஒன்றுக்கு விண்னப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம், திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.sail.co.in

கப்பல் கட்டும் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் பணி!

நிறுவனம்: மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் எனும் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை
வேலை: ரிக்கர் மற்றும் எலக்ட்ரீஷியன்
காலியிடங்கள்: மொத்தம் 366. இதில் ரிக்கர் வேலையில் 211 மற்றும் எலக்ட்ரீஷியன் வேலையில் 149 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 8வது படிப்
புடன் ரிக்கர் வேலைக்கான சான்றிதழ் படிப்பும், இரண்டாம் வேலைக்கு 10வது படிப்புடன் அது தொடர்பான சான்றிதழ் படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 18 முதல் 38 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.mazagondock.in

இந்திய ராணுவத்தில் மருத்துவர் பணி!

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவைப் பிரிவில் வேலை. இதை ஷார்ட் சர்வீஸ் கமிஷன் நடத்துகிறது
வேலை: மருத்துவர்கள்
காலியிடங்கள்: மொத்தம் 150. இதில் ஆண்களுக்கு 135, பெண்களுக்கு 15 இடங்கள் உள்ளன
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பு
வயது வரம்பு: 45க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.19
மேலும் தகவல்களுக்கு: www.amcsscentry.gov.in

பட்டதாரிகளுக்கு தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் வேலை!

நிறுவனம்: ஈ.பி.எஃப்.ஓ எனப்படும் தொழிலாளர் வைப்புநிதி அமைப்பின் புதுடெல்லியில் வேலை
வேலை: சோஷியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் எனும் சமூகப் பாதுகாப்பாளர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 2189
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரியுடன் ஒரு மணி நேரத்துக்குள் 5000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.epfindia.gov.in

மத்திய அரசின் மின்னணு நிறுவனத்தில் அதிகாரி பணி!

நிறுவனம்: சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனும் மத்திய அரசின் மின்னணு நிறுவனத்தின் உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் வேலை
வேலை: மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், அக்கவுன்ட்ஸ் ஆபிசர் உட்பட 43 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 75
கல்வித் தகுதி: எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம்,
எச்.ஆர்.எம். பி.இ., பி.டெக்., டிகிரி போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைகள் ஒன்றிற்கு விண்ணபிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.celindia.co.in

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: கோல் இந்தியா லிமிடெட் எனும் மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை
வேலை:ஸ்டாஃப் நர்ஸ், ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் லேப் டெக்னீஷியன் என 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 102. இதில் நர்ஸ் வேலையில் 80, ஃபிசியோதெரபி 5, டெக்னீஷியன் 17 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு +2வுடன் நர்சிங் டிப்ளமோ, இரண்டாவது வேலைக்கு டிப்ளமோ, மூன்றாவது வேலையில் பல்வேறு துறைகள் அதனால், அதில்் பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 65க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.coalindia.in

பட்டதாரிகளுக்கு தர நிர்ணய நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்டு எனும் மத்திய அரசின் தரநிர்ணய நிறுவனத்தில் வேலை
வேலை: டெப்யூட்டி டைரக்டர், லேப் ஆபிசர், அப்பர் டிவிஷன் கிளர்க் உட்பட 6 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 115. இதில் அப்பர் டிவிஷன் கிளர்க் வேலையில் மட்டுமே அதிகபட்சமாக 79 காலியிடங்கள் உண்டு
கல்வித் தகுதி: அப்பர் டிவிஷன் கிளர்க் வேலைக்கு டிகிரி முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: எல்லா வேலைகளுக்குமே 56 வயதுக்குள் இருத்தல்வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.bis.gov.in

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸ் வேலை!

நிறுவனம்: மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான மத்திய அரசின் நிறுவனமான எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் வேலை
வேலை: ஸ்டாஃப் நர்ஸ்
காலியிடங்கள்: மொத்தம் 200
கல்வித் தகுதி: பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜெனரல் நர்சிங்/மிட்வைஃபரியில் டிப்ளமோ
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.19
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsraipur.edu.in

 தொகுப்பு: டி.ரஞ்சித்