Q & A ஹாலிவுட் படத்தில் நடிக்கிறீர்களா?



காஜல் அகர்வால்

யெஸ். ஆக்சுவலா அது தெலுங்கு, ஆங்கிலம் ரெண்டிலும் ஒரே டைம்ல ரெடியாகுது. இது இண்டியன் ஃபிலிம். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் நடக்கற கதைனால இங்கேயும் ஷூட் இருக்கும். இதை ஒரு க்ளோபல் பான் படமா ரிலீஸ் பண்றாங்க. எப்ப ஷூட் தொடங்கும்னு இப்பவே எக்ஸைட்டிங்கா இருக்கு!

தொகுப்பு: மை.பா.