பசி தீருமா?
சரோஜாதேவி பதில்கள்
* சரோசா, உனக்கு ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா, ஓடத்தெரியுமா... - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. அடுத்து என்ன கேட்கப் போறீங்கன்னும் தெரியும். போதும் நிறுத்திக்குவோம்.
 * பார்த்தால் பசி தீருமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. பதினெட்டு வயசுக்கு நோ. பல்விழும் வயசுக்கு யெஸ்.
* முதலிரவில் பால் எதற்கு? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். பருகத்தான்.
* முதலிரவில் பழம் எதற்கு? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். கடிக்கத்தான்.
* முதலிரவில்... - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். யோவ்...
|