எல்லை மீறாத படுகவர்ச்சி?




*முருகதாஸின் 'அகிரா' படத்தில் சம்பளப் பிரச்னையால் தபு விலகிவிட்டாராம். அந்த ரோலில்தான் இப்போது லட்சுமி ராய் நடிக்கிறார்.

*'சிங் இஸ் பிளிங்' படத்தின் திரைக்கதையை அக்ஷய்குமார் சொன்னபடி மாற்றியுள்ளார் பிரபுதேவா.

*'டர்ட்டி பாலிடிக்ஸ்' தோல்வியால் மல்லிகா ஷெராவத்தின் 2வது இன்னிங்ஸ் கனவு தகர்ந்துள்ளது.

*பாலிவுட் படங்களில் படுக்கையறைக் காட்சிகள¤ல் நடிப்பதால் தனது கணவர் தவறாக நினைப்பதில்லை என்கிறார் சன்னி லியோன்.

*'பாம்பே வெல்வட்' படத்தில் விராத் கோஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மா, ரன்பீர் கபூருடன் லிப் டு லிப் கிஸ் சீனில் நடித்துள்ளார்.

*'சிங்கம்' ரீமேக் செய்தபோது இந்திக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் அதே பெயரில் (சிங்ஹம்) அஜய் தேவ்கன் ரீமேக் செய்தார். இப்போது திரிஷ்யம் ரீமேக்கிற்கும் அதே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதிலும் அஜய் ஹீரோ.

*திருமணத்துக்கு முன்பே உறவு என்பதற்கு தீபிகா படுகோன் ஆதரவு தர, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

*மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவர்ச்சி எல்லை மீறாமல் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக சொல்கிறார் அனேகன் அமைரா தஸ்தூர்.

*கடந்த வாரம் காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருந்தபோது ஃபுட் பாய்சன் ஏற்பட்டு 3 நாள் அவதிப்பட்டுள்ளார் சல்மான் கான்.

-ஜியா