அணிவகுப்புஉலகப்பிரசித்தி பெற்றது வெனிஸ் திருவிழா. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெனிஸில் முகாமிட்டு திருவிழா கொண்டாடுவார்கள். வெனிஸின் அழகை எடுத்துக்காட்டும் நீர்ப்பரப்புகளில் இந்த விழா கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக அரங்கேறும் படகுகளின் அணிவகுப்பு சிறப்பு.