பாதிப்புஃபானி புயல் ஒடிசாவைப் புரட்டி எடுத்துவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தும் பாதிப்பின் அளவு குறையவில்லை. பூரியிலுள்ள பென்தகடா என்ற மீனவ கிராமத்தில் வீட்டை இழந்த ஒரு பெண், இடிபாடுகளுக்கு நடுவில் சமைக்கும் காட்சி மனதைக் கனக்கச்  செய்கிறது.