ஃபேக்ட்ஸ்



*உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன். அவர் விளையாடிய காலத்தில்  ‘நைக்’ நிறுவனத்தின் விளம்பர மாடலாக இருந்தார்.  அப்போது மலேசியாவிலிருந்த ‘நைக்’ நிறுவனத்தில் பணிபுரிந்த மொத்த ஊழியர்களின் சம்பளத்தைவிட விளம்பரத்தில் நடித்ததற்காக மைக்கேலுக்குக் கிடைத்த சம்பளம் அதிகம்.

*உலகின் மிக வறண்ட பகுதி சிலியில் உள்ள அடகாமா பாலைவனம். இங்கே ஒரு முறை கூட மழை பெய்ததில்லை.
 
*1865-ம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் பௌணர்மியே வரவில்லை. வரலாற்றில் முழு நிலவு வராத முதலும் கடைசியுமான மாதம் இதுதான்.

*பென்குயின்களால் காற்றில் ஆறு அடி உயரம் வரைக்கும் குதிக்க முடியும்.

*துருவக் கரடிகள் இடது கை பழக்கமுடையவை.