காய்கறிகளிலுள்ள செயற்கை வேதிப்பொருட்கள் சமைக்கும்போது அழிந்துவிடுமா?ஏன்? எதற்கு? எப்படி?

இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் படித்த ஆரம்பப் பள்ளி பாடப்புத்தகங்கள் தந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நூறு டிகிரி செல்சியஸிற்கு மேலாக உணவை வெப்பப்படுத்தினால் மட்டுமே செயற்கை வேதிப்பொருட்கள் அழிய சிறிதளவேனும் சாத்தியம் உண்டு.
உரம்போட்ட காய்கறிகளை வாங்கி வேதிப்பொருட்களை நீக்கும் முயற்சியை விடுத்து உரமிடாத பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது ஆயுசுக்கும் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும்.

Mr.ரோனி