அறைக்குள் விவசாயம்



வெயில், மழை என எதுவும் இல்லாவிட்டால் விவசாயம் இல்லை. ஆனாலும் அறைக்குள் விவசாயம் செய்யும் முயற்சிகள் ஆங்காங்கே நடக்கின்றன. நெதர்லாந்து நாட்டில் எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தில், லேசான ஈரப்பதத்தில் ஃபிட்டோனியா செடிகளை வளர்க்கிறார்கள். இந்த முயற்சி ஜெயித்தால் எந்தக் கட்டிடத்துக்குள்ளும் வயல்வெளி சாத்தியம்.