பறவைப் போட்டி!



பிரான்ஸில் கிளைடர் விமானங்களை பொழுதுபோக்காக ஓட்டுபவர்கள் நிறைய பேர். தாழப் பறக்கும் இந்த விமானங்களோடு அவ்வப்போது பறவைகளும் போட்டி போட்டு செல்லும். பார்க்கும்போது விமானமும் ஒரு பறவையாகவே தெரியும்!