ஸ்ருதி சேருமா?





IFSC, NEFT மற்றும் RTGS பற்றிய கட்டுரை
எல்லாருக்குமான வழிகாட்டி!
- சாரதாமணி, சுந்தராபுரம்.

இந்திப் படங்களில் ஸ்ருதி ஹாசன் போராடி டாப்புக்கு போயிருப்பது மகிழ்ச்சி. இங்கேயும் வாங்க ஸ்ருதி!
- எஸ்.ஸ்டீபன் சார்லஸ், நாகை.

சமையல் கேஸ் தட்டுப்பாடு எப்போது தீரும் என நீங்கள் தந்தது ஆறுதல் தகவல்!
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

அட்டையில் கமலின் வித்தியாசமான படம், கம்பீரம். ‘உத்தம வில்லன்’ பற்றிய படத் தகவல்களை ரமேஷ் அரவிந்த் தந்தது, ஒய்யாரம்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.