Data Corner!
*86% இந்திய நில உரிமையாளர்கள் சிறிய மற்றும் ஓரளவு - குறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த வருமானம் - கொண்டவர்கள். ரூ.6,426 - இந்திய விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம்.
*கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த புயல்களின் எண்ணிக்கை.
*54 புயல்கள் - 1890ம் ஆண்டு முதல் 2002 வரை தமிழகம் சந்தித்த புயல்களின் எண்ணிக்கை.
*45 புள்ளிகளுடன் 77வது இடத்தில் உலக அளவிலான லஞ்சப் பட்டியலில் இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு 48 புள்ளிகளுடன் 78ஆவது இடத்தில் இருந்தது.
*123456 - இந்த பாஸ்வேர்டுதான், NORDPASS வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020ம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட். 2015ல் இருந்தே இந்த பாஸ்வேர்ட் முதலிடத்தில்தான் இருந்து வருகிறது.
*123456 123456789 picture1 password 12345678 111111 123123 12345 1234567890 senha - 2020ல் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்ட டாப் 10 பாஸ்வேர்டுகள்.
அன்னம் அரசு
|