விஜய்யின் புதிய ஜோடி!



விஜய் - அட்லீ இணையும் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் பஞ்சாபி பால்கோவா கியாரா அத்வானி. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த  ‘பரத் அனே நேனு’விற்குப் பின் இந்தி பக்கம் சென்றவரை தமிழுக்குஅழைத்து வருகிறார் அட்லீ. வாங்கம்மா வாங்க!