அது அவங்க இல்லையாம்!



சமீபகாலமாக சில இணைய தளங்கள், சில நடிகை களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. வசுந்தரா கஷ்யப், லட்சுமி மேனன், ராதிகா ஆப்தே, '555’ மிர்த்திகா, ஸ்ரீதிவ்யா, கஸ்தூரி என பட்டியல் நீள்கிறது.

இவர்களது கிளாமர் மற்றும் செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு, இது அவர்கள்தான் என்று உறுதிப்படுத்தி வருகின்றன. இதையறிந்து கோபப்பட்ட அந்த நடிகைகள், ‘போட்டோவில் இருப்பது நாங்கள் இல்லை’ என்று மறுத்துள்ளனர்.