சிக்கலில் திரிஷா!



எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறாரோ, அந்த ஹீரோவை மட்டுமே புகழ்ந்து பேசுவது திரிஷாவின் கொள்கை. இப்போது தனக்குப் பிடித்த ஐந்து ஹீரோக்கள்  பட்டியலில், முதலி டத்தில் அஜீத் பெயரை உச்சரித்துள்ளார்.

இதனால், அவரை தங்களுக்கு ஜோடியாக்கிய சில ஹீரோக்கள் திரிஷா மீது செம புகைச் சலுடன் காணப்படு கிறார்கள். அவசரப்பட்டு சொல்லிவிட்டு, இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டோமே என்று வருத்தப்படுகிறார்.