ரீல் காசில் ரியல் பிசினஸ்!



சொல்லிக்கொள்ளும்படி ரிஷா ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடித்ததில்லை. ஆனால், நிறைய படங்களில் குத்தாட்டம் போட்டே, ‘ரிச்சா’ ஆகிவிட்டார். அதிக பணம் சேர்த்துவிட்ட அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலிமனைகள் வாங்கிப் போட்டு, காவலுக்கு ஆள்வைத்து பாதுகாத்து வருகிறார். பிற்காலத்தில் அந்த காலிமனைகளுக்கு அதிக மவுசு ஏற்படும் என்பதால், அப்போது ரியல் எஸ்டேட் பிசினசில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம்.