தோழியருக்கான தீபாவளி சாய்ஸ்!



சென்னை சில்க்ஸ் சிறப்பு தீபாவளி பட்டு வரவுகள். மாடர்ன் சாய்ஸாக லைட் வெயிட் புடவைகள் முதல் கிராண்ட் திருமண பட்டுகள் வரை அத்தனை புடவைகளும் சிறப்பான தறி வேலைப்பாடுகளுடன் கொண்டு வந்திருக்கின்றனர்.







ஷாலினி நியூட்டன்

சிவா, ஆர்.சி.எஸ்.