யாருமற்ற கடற்கரைவெனிசுலாவில் உள்ள கடற்கரை இது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் ஓர் இடம். கொரோனா பீதியால் ஒருவர் கூட கடற்கரையை எட்டிப்பார்க்கவில்லை.