அறுவடைநேபாள அரசு ஊரடங்கை ஜூன் முதல் வாரம் வரை நீட்டித்துள்ளது. இது கோதுமை அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் களத்தில் இறங்கி அறுவடை செய்யத்துவங்கியுள்ளனர். இந்த அறுவடைக் காட்சிகள் இணையத்தில் வலம் வந்து வைரலாகிவிட்டன.