வருமானம்



அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தேசிய பூங்கா பனிப்பொழிவால் அழகாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக அங்குள்ள பள்ளத்தாக்குகளைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே சுமார் 60 லட்சம் பேர் இங்கே வருகை புரிந்துள்ளனர். இதனால் அரிசோனாவின் வருமானமும் எகிறியிருக்கிறது.