புத்தகம் பேசுது!
The Library Book Susan Orlean 336 pages Simon Schuster 1989 ஆம் ஆண்டு அக்.29 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பொது நூலகம் தீவிபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான பதினோரு லட்சம் நூல்களில் 4 லட்சம் நூல்கள் முழுமையாக எரிந்துபோன சம்பவத்தை முழுமையாக ஆராயும் நூல், நூலகங்களின் வளர்ச்சி, மாற்றங்கள் குறித்தும் பேசுகிறது. Atomic Habits: An Easy & Proven Way to Build Good Habits & Break Bad Ones James Clear 320 pages Avery Publishing Group காலையில் எழுந்து வேலையைத் தொடங்குவது நல்ல பழக்கம். ஆனாலும் அதனை மாற்றிக்கொள்ள முடியவில்லையா? உங்களுக்குத்தான் ஜேம்ஸ் கிளியர் எழுதிய புத்தகம். சின்ன விஷயங்களை மாற்றி வெற்றிகளைக் குவிக்க இந்நூல் பல்வேறு நுணுக்கங்களின் வழியே வழிகாட்டுகிறது.
|