புதிய அதிபர்!



இராக்கின் பாக்தாத்திலுள்ள அதிபர் மாளிகையில் புதிய இராக் அதிபர் பர்ஹாம் சாலிக்கு (இடது) பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் இராக் அதிபர் ப்யூட் மாசுமை,  புதிய அதிபர் பர்ஹாம் சாலி வரவேற்கும் காட்சி இது.