விமான வீடு!



லெபனான் நாட்டில் இருக்கும் மிஸியாரா கிராமத்துக்கு ஒரு பெரும் சிறப்பு உண்டு. புகழ்பெற்ற கோயில்கள், புராதன கலைச் சின்னங்கள், புதுமையான வடிவங்களில் வீடு கட்டுவது இங்கு வழக்கம். இது ஏர்பஸ் விமானம் போல கட்டப்பட்ட பிரமாண்ட வீடு!